Thursday, September 17, 2009
பெரிய மனுஷன் செய்ற வேலையா இது...
மக்கா...
மனுசன தேனரடிச்சுபுட்டியே போங்க..
எழுத ஆரம்பிச்ச மொதோ நாளே 100 பேரு வந்து பார்துருக்கியே...மனசு பூரா சந்தோசம்...
மகிழ்ச்சி...
ஆனா,அது என்ன பாளயங்களா படிச்சுபுட்டு சத்தமில்லாம திரும்பி போறது...
comment அடிக்க வேண்டியது உன் கடமையா இல்லையா...
புடிச்சிருக்குன்னா புடிச்சிருக்குன்னு எழுது...புடிக்கலைனா நடு blog ல இழுத்து போட்டு உதை....
எதிர்த்து ஒரு வார்த்த கேட்டன்னா என்ன கல்ல கொண்டு அடி....
அதென்ன ஒன்னும் சொல்லாம போறது....பெரிய மனுஷன் செய்ற வேலையா இது...
என்னையெல்லாம் bookmarkla note பண்ணி வெச்சு கொல்ல வேண்டாமா...
உன் commentla தான் அண்ணேன் நான் வளர போறேன்...
போ..உள்ள போய், நல்லதா நாலு வார்த்தை,நல்லா நாக்க குடலோட சேர்த்து புடுங்கிகர மாதிரி
எழுதிட்டு போ...
தம்பி தப்பா பேசிருந்தா மன்னிச்சிடு அண்ணேன்...
வெளியூர்க்காரன்...
(பொம்பள புள்ள போடோவா போட்டதான உள்ள வர்றீக....
உங்களவுல படிக்க வைக்க எவ்ளோ நாதரிதனம் பண்ண வேண்டியதா இருக்கு...)
Subscribe to:
Posts (Atom)